கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - இரு கோடுகள்
- ஜெ. பிரான்சிஸ் கிருபா கடிதக் கட்டுகளும் புன் சிரிப்புமாய் நெருங்கி வந்தவன் அன்றைய அவன் வருகைக்கான அத்தாட்சிக் கையொப்பம் பெற்றுப் பிரிகிறான் தனித் தனியே செல்லவும் தெரியாமல் பின்னிப் பிணையவும் முடியாமல் தொட்டும் விலகியும் தொடர்ந்து செல்கின்றன தபால்காரனின் சைக்கிள் தடங்கள். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - இரு கோடுகள் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -