கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - மனசு
- ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒளிரும் சமுத்திரச்சிற்பம் நீ உன்மீது கவியும் எண்ணங்களெல்லாம் சுவாசக் காற்றின் இரக்கமற்ற புறக்கணிப்பில் பறக்கும் கானல் தோணிகள் பளிங்குவெளி மீது பதி வைத்துப் பாயும் விழிக்கதிரோ பச்சை உமிழும் பசும் புதிரின் வாசலில் குழையும் நாய் வால். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - மனசு - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -