கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - அவள்
- ஜெ. பிரான்சிஸ் கிருபா குமரிகள் குளித்துக் கரையேறிய துவளத்து ஈரம் உலராத கிணற்றுப் படித்துறையில் எனக்காகக் காத்திருக்கும் மறந்து வைத்த மஞ்சள் கிழங்கு |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - அவள் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -