கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - கலை
- ஜெ. பிரான்சிஸ் கிருபா கற்குவியலாய் நிமிரும் இறந்த காலம். மறைக்க மறந்துபோன மலைக்குள்ளிருக்கும் மனம் வார்த்த சிற்பம். இருந்தும் கணுக்கணுவாக முறிந்த கணம் வேதனையில் விழுந்தும் கல்லின் குரல் கணத்தில் தொனிக்கும் போதெல்லாம் ஒரு ஜனனம். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - கலை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -