கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - உருவம்
- ஜெ. பிரான்சிஸ் கிருபா எப்படி வருவதென்று வழி கேட்டேன் தொலைபேசியில் இப்படி வந்தாலும் சிக்கல் அப்படி வந்தாலும் சிக்கல் என்றது எதிர்முனை பதில் சுதந்திரமற்ற என் கணங்களை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டு நடந்தேன் எண்ணிக்கை முடிந்தபோது எதிரே நின்றிருந்தது நிலைக்கண்ணாடி. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - உருவம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -