கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - உணவு
- ஜெ. பிரான்சிஸ் கிருபா சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து முத்தம் தரும் போதெல்லாம் துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து அப்பறவைக்குத் தருகிறது இக்கடல். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - உணவு - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -