புதுக் கவிதைகள் - வெற்றி நிச்சயம்
- இரா. பெருமாள் பூக்கள் உதிர்ந்து விழும் என்பதற்காக மரங்கள் வருத்தப்படுவதில்லை. தென்றல் நின்று போகும் என்பதற்காக மலர்கள் வருத்தப்படுவதில்லை. நிலவு தேய்ந்து விடும் என்பதற்காக வானம் வருத்தப்படுவதில்லை. பிறகு ஏன் மனிதா! நீ மட்டும் தோல்வி கண்டு துவண்டு போகிறாய்? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெற்றி நிச்சயம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - வருத்தப்படுவதில்லை, என்பதற்காக