புதுக் கவிதைகள் - மாணவ பருவம்
- ஆர். அ. ஜெய்குமார் மீசை அரும்புகின்ற... காளைப்பருவம் - நெஞ்சில் ஆசை ஆர்க்கின்ற... காதல் தாகம் - வீரம் பேசத் துடிக்கின்ற... இளமை வேகம் - பெற்றோர் காசை வீசுகின்ற... கல்வி மோகம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாணவ பருவம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -