புதுக் கவிதைகள் - இரவு
- அ. வெண்ணிலா கை நிறைய மௌனத்தை அள்ளி இரவின் முகத்தில் வீசினேன். இருளை - ஒரு கோப்பைத் தேநீராக்கி பருகச் சொல்லித் தந்தது இரவு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரவு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -