புதுக் கவிதைகள் - மழை
- அ. வெண்ணிலா கையில் பிடித்து ஆடையில் தெறிக்க சலசலத்து குதித்து சாரல் தெறிக்க ஜன்னலோரம் உட்கார்ந்து என ஆசைகள் உள்ளுக்குள் அழுந்திப் போயினும் உள்ளிருக்க இருப்புக் கொள்ளவே முடியவில்லை. மழை வருகின்ற நாட்களில் எல்லாம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மழை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -