புதுக் கவிதைகள் - காதலுக்கு மரியாதை
- அ. ஜெயசீலன் நடந்து சென்றேன் பார்க்காமல் போனால் சைக்கிளில் சென்றேன் ..ஹாய் என்றாள் பைக்கில் சென்றேன் அன்பே என்றாள் காரில் சென்றேன் அத்தான் என்றாள் இவை அத்தனையும் வாடகைக்கு என்றேன் போடா என்றாள். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதலுக்கு மரியாதை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - என்றாள், சென்றேன்