ஹைக்கூ - ஹைக்கூ...
- இரா. வேலாயுதம் பறக்கும் நட்சத்திரம் மின்மினிப்பூச்சி கடல் குளித்ததா? கரையில் நுரை யாருக்கு கண்ணீர் அஞ்சலி? எரியும் மெழுகுவர்த்தி கொட்டிய சீனியை அள்ளிக் கொண்டிருந்தன எறும்புகள். வீடுவரை உறவு வீதி வரை குப்பை பாலிதீன் பை படம் பார்த்து கதை சொல் கிளி ஜோஸ்யம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹைக்கூ... - ஹைக்கூ - Poems - கவிதைகள் -