புறநானூறு - 396. பாடல்சால் வளன்!
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
கீழ் நீரால் மீன் வழங்குந்து; |
5 |
மென் பறையாற் புள் இரியுந்து; |
10 |
கேளி லோர்க்குக் கேளா குவன் |
15 |
வளநனையின் மட்டு என்கோ? குறு முயலின் நிணம் பெய்தந்த நறுநெய்ய சோறு என்கோ? திறந்து மறந்து கூட்டு முதல் முகந்து கொள்ளும் உணவு என்கோ? |
20 |
அன்னவை பலபல . . . . . . . வருந்திய இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே; |
25 |
மாரி வானத்து மீன் நாப்பண், விரி கதிர வெண் திங்களின், விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை! யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் நிரைசால் நன்கலன் நல்கி, |
30 |
உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 396. பாடல்சால் வளன்!, அவன், இலக்கியங்கள், வாட்டாற்று, தந்தான், என்கோ, பாடல்சால், சொல்லட்டுமா, வேண்டும், நாங்கள், எழினியாதன், வளன், புறநானூறு, வாழ்த்த, மீன், வளம், வழங்கிக்கொண்டே, நிலத்தின், தந்ததைச், விளங்கவேண்டும், தோன்றிக்கோன், அளவு, நானும், உண்டு, இல்லாதவர்களுக்கு, நீர், கங்கு, பறையாற், புள், குந்து, கீழ், எட்டுத்தொகை, சங்க, கோசர், தேறல், வானத்து, பிறரும், எழினி, குவன், மகிழ்ந்து, குரவைக், வள்ளல்