முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 286. பலர்மீது நீட்டிய மண்டை!
புறநானூறு - 286. பலர்மீது நீட்டிய மண்டை!
பாடியவர்: அவ்வையார்
திணை: கரந்தை
துறை: வேத்தியல்
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப், பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக் கால்வழி கட்டிலிற் கிடப்பித், தூவெள் அறுவை போர்ப்பித் திலதே! |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 284 | 285 | 286 | 287 | 288 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 286. பலர்மீது நீட்டிய மண்டை!, இலக்கியங்கள், நீட்டிய, பலர்மீது, புறநானூறு, மண்டை, இளையர், சங்க, எட்டுத்தொகை