முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 375. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 375. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “காவலருடைய காவல் மிக்கது”என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி, வரைதல்வேண்டுமென்பதை அவனுக்கு உணர்த்தியது).
அம்ம வாழி தோழி இன்றவர் வாரா ராயினோ நன்றே சாரற் சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத் திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை பானாள் யாமத்துங் கறங்கும் |
5 |
யாமங் காவலர் அவியா மாறே. | |
- ....... |
முடிபு: காவலர் அவியாமாறு கறங்கும்; இன்று அவர் வாராராயின் நன்று.
கருத்து: தலைவர் இரவில் வருதல் நன்றன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 373 | 374 | 375 | 376 | 377 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 375. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, சிறிய, இன்று, வாராராயின், காவலர், விளைந்த, எட்டுத்தொகை, சங்க, கறங்கும்