முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 262. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 262. பாலை - தோழி கூற்று
(தலைவி தலைவனுடன் போவதற்கு நேர்ந்த தோழி, அதனைத் தலைவிக்கு உணர்த்தியது.)
ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கும் அறனி லன்னை தானே இருக்க தன்மனை யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு |
5 |
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
முடிபு: எழ, கல்லென, அன்னை இருக்க; யான் உணல் ஆய்ந்திசின்.
கருத்து: நீ தலைவனுடன் போதலுக்கு யான் நேர்ந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 260 | 261 | 262 | 263 | 264 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 262. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, தின்ற, உள்ள, யான், இருக்க, தலைவனுடன், எட்டுத்தொகை, சங்க, கல்லென