வெள்ளிப் பொருட்கள் மின்ன...
வெள்ளிப் பொருட்கள் கறுத்துப் போய்விட்டனவா? தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா, கொஞ்சம் அலுமினிய ஃபாயில் ஆகியவற்றோடு அந்த வெள்ளிப் பொருட்கள் சேர்த்து கொதிக்கவிடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப் பொருட்கள் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெள்ளிப் பொருட்கள் மின்ன..., பொருட்கள், வெள்ளிப், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி