உலகை உலுக்கும் பியான்ஸ்
கவர்ச்சியான தோற்றம், இனிமையான குரல், துள்ளல் நடனம்... போன்றவற்றால் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பாடகி பியான்ஸ்!
இவர் இந்த ஆண்டு வெளியிட்ட "டேஞ்சரஸ்லி இன் லவ்" என்ற இசை ஆல்பம் லட்சக்கணக்கில் விற்று சாதனை படைத்து இருக்கிறது.
இளம் இதயங்களை சுண்டி இழுக்கும் வார்த்தைகளால் அனாயச ஆர்ப்பரிப்புடன் இவர் பாடும் போது அரங்கமே அதிர்ந்து விடுகிறது.
மடோனா, ஜெனீபர் லோபஸ், பிரிட்னி பியர்ஸ் வரிசையில் தற்போது பியான்சும் இடம் பிடித்துள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலகை உலுக்கும் பியான்ஸ், , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி