எங்கிட்டே மோதாதே - லைலா அலி
சர்வதேச மகளிர் குத்துண்டை போட்டியில் நம்பர்-ஒன் இடத்தை நீண்ட நாட்களாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர் லைலா அலி.
"சூப்பர் உமன்" (சிறந்த பெண்மணி) என்று சர்வதேச அளவில் புகழப் படும் லைலா அலி ஏராளமான வெற்றிகளை ருசி பார்த்து வருகிறார்.
இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த குத்து சண்டை போட்டியில் வெலரி என்ற பலம் வாய்ந்த வீராங்கனையை 6 ரவுண்டிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பெண்களுக்கு ஆதரவாக போராடி வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
எங்கிட்டே மோதாதே - லைலா அலி, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி