சிறுத்தை பாய்ச்சல் - அஞ்சு ஜார்ஜ்
தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்திய வீராங்கனைகளில் முதல் இடத்தை பிடித்து இருப்பவர் அஞ்சுஜார்ஜ்!
கேரளாவில் பிறந்த இவர் இந்த ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் முதல் பிரிவில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
இதன் மூலம் உலக தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இவரது தொடர் வெற்றிக்கு காரணம் கணவர் ஜார்ஜ்! இவர் தான் அஞ்சுவின் பயிற்சியாளரும் கூட!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுத்தை பாய்ச்சல் - அஞ்சு ஜார்ஜ், , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி