பெண்களின் எழுச்சி
ஒரு காலத்தில் பெண்களால் நுழைய முடியாத துறை என்று வர்ணிக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியில் இந்த ஆண்டு ஏராளமான பெண்கள் அதிரடியாக நுழைந்து ஆண்களை வீழ்த்தினார்கள். விண்வெளி ஆராய்ச்சி படிப்பில் 18 முதல் 23-வயது வரையான ஆண்-பெண்களை கணக்கிட்ட போது 56.8 சதவீதம் பேர் பெண்கள்!
ஆண்களின் விகிதம் சரமாரியாக குறையத் தொடங்கி இருக்கிறது. இந்த புள்ளி விவரப்படி விண்வெளியில் பெண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெண்களின் எழுச்சி, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி