சாதித்தார் சான்யா
சர்வதேச அளவில் டென்னிஸ் ஆட்டத்தில் கடந்த காலங்களில் எந்த இந்திய வீராங்கனையுமே அவ்வளவாக பிரகாசித்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு இந்திய வீராங்கனை சான்யா மிர்சா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.
விம்பிள்டன் டென்னிசின் ஜுனியர் இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சான்யா.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாதித்தார் சான்யா, இந்திய, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி