சோதனைகளே சாதனையாக...

தான் எதிர்கொண்ட அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி காட்டியவர் ஆந்திர காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி!
மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி போராட்டங்களில் குதிப்பதன் மூலம் பிரபலமான புரட்சி பெண்மணியான ரேணுகாவுக்கு ஆந்திராவில் தனி செல்வாக்கும், மரியாதையும் இருக்கிறது.
வருகிற ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்-மந்திரிக்கான வேட்பாளர்களின் பட்டியலில் ரேணுகா சவுத்ரியின் பெயரும் அடிபடுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோதனைகளே சாதனையாக..., , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி