மன்மதராசா மாலதி

இளமை துள்ளும் குரல் வளத்தால் ரசிகர்களின் மனதை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் இசை இளவரசி மாலதி! 40 வகையான குரல்களில் அசத்தலாக பாடக்கூடிய மாலதி "மன்மத ராசா" பாடல் மூலம் தமிழகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்தவர்.
15 ஆண்டுகள் மேடையில் பாடி ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தை அள்ளி வந்த இந்த காந்த பாடகி வெளி நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்.
திரை இசையில் கலக்கி வரும் மாலதி வருகிற புத்தாண்டில் தேசிய விருது பெற உற்சாகமாக வாழ்த்துவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மன்மதராசா மாலதி, மாலதி, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி