முதல் முஸ்லீம் பெண் மேயர்
இந்தியாவிலேயே முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்று இருக்கிறார் அனீசா!
இந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.
அகமதாபாத் நகரம் இனக்கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த அனீசா மேயராக தேர்வு செய்யப்பட்டது விசேஷமான ஒன்று!
மேயர் அனீசா இதற்கு முன்பு 3 தடவை கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் முஸ்லீம் பெண் மேயர், அனீசா, மேயர், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி