இசை ராணி - எம்.எஸ். சுப்புலட்சுமி

பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் கர்நாடக இசையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியவர் இசை ராணி எம்.எஸ். சுப்புலட்சுமி!
இவர் 16 வயதிற்குள்ளேயே உலகம் முழுக்க பிரபலமானதற்கு முக்கிய காரணம் இசையில் அவர் காட்டிய தீவிர ஆர்வமும் கடின உழைப்பும் தான்!
தன்னை உலகம் போற்றும் இசை மேதையாக வளர்த்துக் கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி மதுரையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான்!
வாழும் காலத்திலேயே இந்தியாவில் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருதைப் பெற்ற ஒரு சிலரில் எம்.எஸ் சுப்புலட்சுமியும் ஒருவர் என்பது விசேஷம்.
ஒரு பெண்ணாலும் இசைத்துறையில் சாதனை படைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிருபித்தவரும் எம்.எஸ். சுப்புலட்சுமியே தான்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசை ராணி - எம்.எஸ். சுப்புலட்சுமி, தான், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி