ஒளியே கதை எழுது - பவுசியா

இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராகத் திகழ்பவர் பவுசியா. 30 வயதான இவர் புனேயில் உள்ள திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவிற்கான பட்டபடிப்பை முடித்துள்ளார்.
நடிகை ரேவதி இயக்கிய "மித்ரு மை பிரண்ட்" படத்தை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த இவர் தமிழில் இவன் ஆலிவுட்டின் "ஷேடோ ஆப்த கன்டர்" போன்ற படங்களையும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் பல ஆலிவுட் படங்களையும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் பவுசியா!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியே கதை எழுது - பவுசியா, ஒளிப்பதிவு, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி