விமர்சனங்களால் வளர்ந்த மந்திரா பெடி

இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது சோனி மேக்ஸ் டி.வி.யில் எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் மந்திராபெடி.
கவர்ச்சியான உடையாலும் மென்மையான சிரிப்பாலும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்ட மந்திரா பெடி மும்பை பாலிஹ’ல் பகுதியில் வசித்து வருகிறார். பஞ்சாப் பெண்மணியான இவருக்கு தோழிகள் பட்டாளம் ஏராளம்.
ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய புகழை சம்பாதித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையும் மந்திராவுக்கு உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விமர்சனங்களால் வளர்ந்த மந்திரா பெடி, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி