தங்க மங்கை - ஜோஸ்னா
சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகளில் ஏராளமான தங்கம் வென்று இந்தியாவின் மானம் காத்து வருபவர் சென்னை வீராங்கனை ஜோஸ்னா.
பிரிட்டீஷ் ஓபன் ஜுனியர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர்!
16 வயதான இவர் கடந்த 3 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தங்க மங்கை - ஜோஸ்னா, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி