கறுப்பு மின்னல் - செரீனா வில்லியம்ஸ்
22 வயதான கறுப்பு மின்னல் செரீனா வில்லியம்ஸ் 6 கிராண்ட் சிலாம் போட்டிகளில் வென்று கோடிகளை அள்ளி இருக்கிறார்.
என்றாலும் இவரது கட்டழகும், அநியாயமாக கோடிக்கணக்கில் விலை போய்க் கொண்டு இருக்கிறது.
நைக் விளையாட்டு சாதன தயாரிப்பு நிறுவனம் விளம்பரத்தில் தோன்ற 250 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் அதிக பணத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீராங்கனை என்ற சாதனையும் படைத்து விட்டார் செரீனா வில்லியம்ஸ்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கறுப்பு மின்னல் - செரீனா வில்லியம்ஸ், , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி