சமையல் செய்முறை - டைஜஸ்டிவ் சூப்
இந்த டைஜஸ்டிவ் சூப் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருள்கள்:
தயிர் - 200 மிலி
புதினா - 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
வால் மிளகு - 2
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* புதினாவை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
* தயிருடன், புதினா, பச்சை மிளகாய், வால்மிளகு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
* இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் டைஜஸ்டிவ் சூப் ரெடி!
தேடல் தொடர்பான தகவல்கள்:
டைஜஸ்டிவ் சூப் - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - தேவையான, டைஜஸ்டிவ்