காய்கறி சூப்
தேவையான பொருட்கள்:
காய்கறிகள் - பீன்ஸ், பட்டானி, கேரட்
வெங்காயம் - 2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பால் - 4 கப்
மைதா மாவு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். பால் மற்றும் மைதா மாவை சேர்த்து சிறிது நேரம் சூடாக்கி, மற்று காய்கறிகளுடன் சேர்க்கவும். சூடான சூப் தயார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காய்கறி சூப், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, , Recipies, சமையல் செய்முறை