பலாக்காய் வறுவல்
தேவையானவை: பலாக்காய் - கால் பகுதி, கார்ன்ஃப்ளார் - அரை டீஸ்பூன், கடலைமாவு - ஒருடீஸ்பூன், வரமிளகாய் - 5, பூண்டு - 3, சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பலாக்காயை மிகவும் பொடியாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டுவடிகட்டுங்கள். மிளகாயுடன் சோம்பு, பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மசாலா,கடலைமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, காயும்எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பலாக்காய் வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை