முளைப்பயிறு சாப்ஸ்
தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப், சின்ன வெங்காயம் - 7, பச்சை மிளகாய் -3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல், கடலைமாவு - 4 டீஸ்பூன், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன்,கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தலாதேவையான அளவு.
செய்முறை: முளைப்பயறுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றைசேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் கரகரப்பாக அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும்.கார்ன்ஃப்ளார், கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, அரைத்த கலவை, மல்லித்தழை.. எல்லாவற்றையும்ஒன்றாகக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: எந்தவகை முளைப்பயறிலும் இதைச் செய்யலாம். சுவையாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முளைப்பயிறு சாப்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை