30 வகையான டிபன் (30 Type Tiffion)
30 வகை சூப்பர் டிபன்!
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும்செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.சுவையில் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய இந்த அயிட்டங்கள், மாலை நேர டிபனுக்குமட்டுமல்ல... திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பதற்கும்கூட உங்களுக்குக்கைகொடுக்கும். பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூடசெய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப்பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபன் செய்யுங்கள்! ரசித்து,ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்!
- பூரி லட்டு
- சேமியா அடை
- அவல் கிச்சடி
- கோஸ் பீடா பஜ்ஜி
- இட்லி 65
- ஜவ்வரிசி புலாவ்
- வண்டி சக்கரம்
- அவல் தோசை
- மசாலா கொழுக்கட்டை
- உருளைக்கிழங்கு அப்பளம்
- தூள்வடகம் உப்புமா
- கல் தட்டை
- கார்ன் சுண்டல்
- மரவள்ளி பால்கறி
- கோதுமைமாவு குழிப்பணியாரம்
- புழுங்கலரிசி மிக்ஸர்
- வாழைப்பழ பணியாரம்
- பிண்டி குர்குரே
- பப்பட் சமோசா
- கார்ன் பிரெட் டோஸ்ட்
- சேவை பக்கோடா
- ஓட்ஸ் உப்புமா
- பிரெட் ஸ்வீட் கச்சோரி
- தேங்காய் பூரண பூரி
- கடலை கட்லெட்
- காக்ரா ரோல்ஸ்
- ரைஸ் கட்லெட்
- சர்க்கரைவள்ளி கிழங்கு வடை
- பிஸ்கட் கஸாட்டா
- வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான டிபன், 30 Type Tiffion, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1