பூரி லட்டு
தேவையானவை: பூரி - 20, சர்க்கரை - ஒரு கப் (பொடித்தது), முந்திரிப்பருப்பு - சிறிதளவு.
செய்முறை: பூரியை ‘மொரமொர’வெனப் பொரித்து சிறுதுண்டுகளாக்கி, மிக்ஸியில் தூளாக்கிக்கொள்ளவும். இதில் சர்க்கரை தூளையும், வறுத்த முந்திரி துண்டுகளையும் சேர்த்து லட்டு மாதிரிபிடிக்க வேண்டும்.குறிப்பு: ரவையை மெஷினில் கொடுத்து, மாவு போல் அரைத்து வைத்துக் கொண்டு, அந்த மாவில்பூரி செய்தும், பூரி லட்டு செய்யலாம். பண்டிகைகளுக்குச் செய்வதற்கேற்ற, அருமையான லட்டுஇது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூரி லட்டு, 30 வகையான டிபன், 30 Type Tiffion, , Recipies, சமையல் செய்முறை