30 வகையான பக்க உணவுகள் (30 Type Side Dishes)
கலக்கல்.. 30 வகை பக்க உணவுகள்!
நமது தினப்படி உணவில் சுவை சேர்ப்பதில் பக்க உணவுகளுக்கு பெரிய பங்குண்டு. ‘ஈஸியாகவும் செய்யணும்.. டேஸ்டாகவும் இருக்கணும்..உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் வேணும்.. முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்கணும்’ எனப் பல கண்டிஷன்களோடு களத்தில் இறங்கித் தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு இனி விட்டது கவலை.உங்களுக் காகவே, தினம் ஒரு பக்க உணவுகளா தூள் கிளப்ப, இதோ 30வகைப் பக்க உணவுககளை செய்து அசத்தியிருக்கிறார் குற்றாலத்தைச் சேர்ந்தநமது வாசகியும் சமையல் கலைஞருமான வனஜா சுப்பிரமணியன். நெல்லை மாவட்டத்தில் ‘தளவாய் சமையல்’ என்னும் கைபாகம் மிகவும் பிரபலம். சாம்பார், பொரியல் எல்லாவற்றையும் தேங்காயுடன் வெங்காயம்சேர்த்து மசாலா அரைத்துச் செய்வது அவர்கள் ஸ்டைல். தளவாய் சமையலில் கை தேர்ந்தவரான வனஜா, புகழ் பெற்ற அந்த ஸ்டைலில் வழங்கியிருக்கும் பொரியல்களை நீங்களும் ருசி பாருங்கள். குடும்பத்துக்கும் விருந்து படைத்து பாராட்டுப் பெறுங்கள்.
- டபுள் லேயர் பனீர்
- தக்காளி சம்பல்
- தயிர் உருளை
- க்ரீன் கறி வெஜ் கோப்ஃதா
- கோஸ் பனீர் கறி
- வெஜ் கோப்ஃதா
- வெஜ் கோஃதா ரெடி.மின்ஸ்டு சோயா
- உளுந்து தக்காளி மசாலா
- கறிவேப்பிலை உருளை கறி
- கோவை பீஸ் மசாலா
- கசகசா குருமா
- ஸ்டஃப்டு புடலை தால்
- பனீர் காய்கறி கோஃப்தா
- ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி
- கிரீன் சில்லி மசாலா
- பீஸ் மசாலா
- பட்டர் வெஜ் மசாலா
- மல்லி மசாலா
- மஷ்ரூம் மஞ்சூரியன்
- குடமிளகாய் பனீர் மசாலா
- வாழைக்காய் மசாலா
- அடை மசாலா
- வேர்க்கடலை பட்டாணி மசாலா
- பனீர் டிலைட்
- சோயா பாலக் மசாலா
- சேனை மசாலா
- ராஜ்மா மசாலா
- வெண்டை உருளை மசாலா
- உருளை சுக்கா
- சீஸ் பிரெட் கோஃப்தா-பாலக் கறி
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1