சோயா பாலக் மசாலா
தேவையானவை: பசலை கீரை - 2 கட்டு, சோயா தூள் - அரை கப், பெரியவெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 5 பல், இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 3, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: கீரையை ஆய்ந்து, கழுவி, வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள்.வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கி, எண்ணெயைக்காயவைத்து வதக்குங்கள்.நன்கு வதங்கியதும் கீரை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். சோயாவைதண்ணீரில் அலசி பிழிந்து சேர்த்து கிளறுங்கள்.வித்தியாசமான ருசியை விரும்புபவர்களுக்கு, விருந்து படைக்கும் இந்த சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோயா பாலக் மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, , Recipies, சமையல் செய்முறை