குடமிளகாய் பனீர் மசாலா
தேவையானவை: குடமிளகாய் - 2, பனீர் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 1,தக்காளி - 2, சாட் மசாலா - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்,எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: குடமிளகாய், பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சதுரதுண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், மிளகாய்சேர்த்து 5 நிமிடம் வதக்கி பனீர், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம்வதக்கி சாட் மசாலா, எலுமிச்சம்பழச் சாறு சிறிது உப்பு சேர்த்து கிளறிஇறக்குங்கள்.சாலட் வகைகள், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட ஏற்ற மசாலா இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடமிளகாய் பனீர் மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, உப்பு, மசாலா, தக்காளி, வெங்காயம், பனீர், Recipies, சமையல் செய்முறை