30 வகையான சேமியா உணவுகள் (30 Type Semiya)
30 வகை சேமியா உணவுகள்!
இட்லி, தோசைக்கு நிகரான டிபன் அயிட்டம் எதுவும் இல்லைதான்.ஆனாலும், தினமும் இட்லி, தோசையே செய்து கொண்டிருப்பது போரடிக்காதா? அவற்றுக்கு பதிலாக எத்தனையோ அயிட்டங்கள்இருந்தாலும், எளிதில் செய்யக் கூடிய உணவுக்குதானே இல்லத்தரசிகளின்வோட்டு? அந்த வரிசையில் முதலிடம் பெறுவது சேமியாதான். இதுஎளிதில் கிடைக்கும். செய்வதும் சுலபம். குழந்தைகளுக்கும் பிடித்த சுவை.ஆனால், இந்த சேமியாவில் உப்புமாவைத் தவிர வேறு என்ன டிபன்செய்வது? உங்களின் இந்த குழப்பத்துக்கு விடை சொல்லவே இந்தஇணைப்பிதழ்! ஒன்றல்ல, இரண்டல்ல... இட்லி முதல் கட்லெட் வரை 30வெரைட்டிகளை சேமியாவிலேயே செய்வதற்கான ரெசிப்பிக்களை வழங்கிஇருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். செய்து அசத்துங்கள்!
- சேமியா ஃப்ரூட் கீர்
- கோவா சேமியா டிலைட்
- கொத்தமல்லி சேமியா
- கறிவேப்பிலை சேமியா
- சேமியா பாத்
- சேமியா கிச்சடி
- சேமியா பகளாபாத்
- பேக்ட் சேமியா
- சேமியா பாயசம்
- சேமியா வாங்கிபாத்
- சேமியா புளியோதரை
- தக்காளி சேமியா
- சேமியா உப்புமா
- சேமியா பிரியாணி
- சேமியா பிரதமன்
- கீரை சேமியா கட்லெட்
- சேமியா மஞ்சூரியன் பால்ஸ்
- லெமன் சேமியா
- சேமியா சீஸ் கிரிஸ்பீஸ்
- சேமியா பக்கோடா
- சேமியா பொங்கல்
- சோயா சேமியா
- சேமியா சர்க்கரை பொங்கல்
- சேமியா உருளை பேட்டீஸ்
- பருப்பு சேமியா
- சேமியா இட்லி
- சேமியா காய்கறி கட்லெட்
- சேமியா தோசை
- சேமியா கேசரி
- சேமியா நூடுல்ஸ்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1