சேமியா பாயசம்
தேவையானவை: சேமியா - அரை கப், பால் - 2 கப், பொடியாக நறுக்கிய முந்திரி - 10, ஏலக்காய்தூள் -அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப்.அரைக்க: தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6.
செய்முறை: சேமியாவை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் நன்கு வேகவிடுங்கள். வெந்ததும் சர்க்கரை, பால்,அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து,ஏலக்காய்தூளும் சேர்த்து கிளறி பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா பாயசம், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை