30 வகையான ரசம் (30 Type Rasam)
ரசித்து ருசிக்க.. 30 வகை ரசம்!
‘ரசம்’ என்னும்போதே வாசம் மூக்கைத் துளைக்க வேண்டும்... சுவை,இன்னும் ஒரு கவளம் சாதத்தை உள்ளே அனுப்ப வேண்டும். ஆனால், ‘‘ஹ்ம்..நானும்தான் தினமும் ரசம் வைக்கிறேன். ஆனா, நீங்க சொன்ன விஷயங்கள்எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகலியே!’’ என்று ஆதங்கப்படுகிறீர்களா?உங்களுக்கு ஒரு ரகசியம்.. மணக்க மணக்க ரசம் வைக்கும் சூட்சுமமேஅதற்குப் போடும் ரசப்பொடியில்தான் இருக்கிறது.ஒவ்வொரு ரசத்துக்கும் ஒவ்வொரு விதமாக ரசப்பொடி தயாரிக்கவேண்டும்.அந்த வித்தையையும் சேர்த்தே இங்கே கற்றுத்தருகிறார் சுவையரசி சாந்திவிஜயகிருஷ்ணன். பிரபலமான மைசூர் ரசத்தில் இருந்து, புதுமையான பிஞ்சுகத்திரி ரசம் வரை 30 வகை ரசங்களை செய்து காட்டி அசத்தியிருக்கிறார்.பிள்ளை பெற்றாள் ரசம், கண்டதிப்பிலி ரசம் போன்ற, ஆரோக்கியத்துக்குத் துணை செய்யும்பத்திய ரசங்களும் இவற்றுள் அடக்கம். நீங்களும் தினம் ஒரு ரச மாக வைத்து, குடும்பத்த வரைரசித்துச் சாப்பிடச் செய்யுங்கள்.
- பூண்டு ரசம்
- பருப்பு ரசம்
- பொரித்த ரசம்
- மைசூர் ரசம்
- தக்காளி ரசம்
- மிளகு ரசம்
- இஞ்சி ரசம்
- பைனாப்பிள் ரசம்
- புதினா ரசம்
- கண்டதிப்பிலி ரசம்
- பிஞ்சு கத்திரி ரசம்
- நார்த்தங்காய் ரசம்
- மோர் ரசம்
- வாதநாராயண இலை ரசம்
- கிள்ளி மிளகாய் ரசம்
- திடீர் ரசம்
- லெமன் ரசம்
- பிள்ளை பெற்றாள் ரசம்
- பிளம்ஸ் ரசம்
- ஊறவைத்த ரசம்
- பாசிப்பருப்பு ரசம்
- வேப்பம்பூ ரசம்
- அரைத்துவிட்ட பைனாப்பிள் ரசம்
- சீரக ரசம்
- முருங்கைப்பிஞ்சு ரசம்
- மொடக்கத்தான் ரசம்
- தேங்காய்ப்பால் ரசம்
- முருங்கை ஈர்க்கு ரசம்
- கொட்டு ரசம்
- திப்பிலி ரசம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான ரசம், 30 Type Rasam, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1