கிள்ளி மிளகாய் ரசம்
தேவையானவை: புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள்தூள்சேர்த்து கொதிக்க வைக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும். மிளகாயை சிறு சிறுதுண்டுகளாகக் கிள்ளி கடுகுடன் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும். ஐந்தே நிமிடத் தில் செய்யும்அசத்தலான ரசம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிள்ளி மிளகாய் ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை