பூண்டு ரசம்

தேவையானவை: புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. தாளிக்க:எண்ணெய் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: புளியை 2 கப் நீரில் கரைத்து வடிகட்டி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பிறகு காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு இவற்றை கரகரப்பாகஅரைத்து சேர்க்கவும். கடைசியாக எண் ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூண்டு ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை