30 வகையான பொரியல் (30 Type Poriyal)

காய்கறி கலக்கல்.. 30 வகை பொரியல்!
நமது தினப்படி உணவில் சுவை சேர்ப்பதில் பொரியலுக்கு பெரியபங்குண்டு. ‘ஈஸியாகவும் செய்யணும்.. டேஸ்டாகவும் இருக்கணும்..உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் வேணும்.. முக்கியமாககுழந்தைகளுக்குப் பிடிக்கணும்’ எனப் பல கண்டிஷன்களோடு களத்தில்இறங்கித் தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு இனி விட்டது கவலை.உங்களுக் காகவே, தினம் ஒரு பொரியலாக தூள் கிளப்ப, இதோ 30வகைப் பொரியல்களை செய்து அசத்தியிருக்கிறார் குற்றாலத்தைச் சேர்ந்தநமது வாசகியும் சமையல் கலைஞருமான வனஜா சுப்பிரமணியன்.நெல்லை மாவட்டத்தில் ‘தளவாய் சமையல்’ என்னும் கைபாகம் மிகவும்பிரபலம். சாம்பார், பொரியல் எல்லாவற்றையும் தேங்காயுடன் வெங்காயம்சேர்த்து மசாலா அரைத்துச் செய்வது அவர்கள் ஸ்டைல். தளவாய் சமையலில் கைதேர்ந்தவரானவனஜா, புகழ் பெற்ற அந்த ஸ்டைலில் வழங்கியிருக்கும் பொரியல்களை நீங் களும் ருசிபாருங்கள். குடும்பத்துக்கும் விருந்து படைத்து பாராட்டுப் பெறுங்கள்.
- உருளைக்கிழங்கு காரக்கறி
- கொத்தவரங்காய் பொரியல் - 1
- வெண்டைக்காய் பொரியல்
- பாகற்காய் பொரியல்
- முருங்கைக்காய் பொரியல்
- பச்சை பட்டாணி பொரியல்
- வாழைக்காய் பொரியல்
- உருளை பொரியல்
- கொத்தவரங்காய் பொரியல் - 2
- பொரிக்கறி மாவு கத்திரி-முருங்கை பொரியல்
- புடலங்காய் பொரியல் - 1
- சிறு கிழங்குப் பொரியல் - 1
- முளைக்கீரை பொரியல்
- மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்
- சேப்பங்கிழங்கு பொரியல்
- பிரெட் பொரியல்
- எண்ணெய் கத்திரிக்காய்
- புடலங்காய் பொரியல் - 2
- சிறு கிழங்கு பொரியல் - 2
- கத்திரிக்காய் வதக்கல்
- தக்காளி பொரியல்
- கோவைக்காய் பொரியல்
- வாழைத்தண்டு பொரியல்
- வெஸ்டர்ன் ஸ்டைல் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்
- முட்டைகோஸ் பொரியல்
- சின்ன வெங்காயப் பொரியல்
- ஸ்டஃப்டு கோவைக்காய்
- பீட்ரூட் பொரியல்
- பருப்பு கத்திரிக்காய்
- புடலங்காய் பொரியல் - 3
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பொரியல், 30 Type Poriyal, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1