கத்திரிக்காய் வதக்கல்
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வர மிளகாய் - 4, தேங்காய் துருவல் - கால் மூடி,சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - ஐந்தாறு, பூண்டு - 2 பல், உப்பு - தேவையானஅளவு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இரும்புச் சட்டியில் தாளித்துப்போட்டுக் கத்தரிக்காயை வதக்கவும். வரமிளகாய், தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயத்தைஅரைத்துக் கொள்ளவும். காய் வெந்ததும் உப்பு, அரைத்த மசாலா சேர்த்து வதக்கி இறக்கவும்.பார்த்தாலே நாவூற வைக்கும் வதக்கல் அயிட்டம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கத்திரிக்காய் வதக்கல், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை