கொத்தவரங்காய் பொரியல் - 1

தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, புளி - ஒரு சுளை, மிளகாய்தூள் - அரைடீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா (தாளிப்பதற்கு) தேவையானஅளவு.
செய்முறை: புளியை தண்ணீரில் நனைத்து வைக்கவும். கொத்தவரங்காயை நீளத் துண்டுகளாகநறுக்கி லேசாக வதக்கி, குக்கரில் 3 விசில் வரை வேக விடவும். வாணலியில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து காயை வதக்கவும். காய் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள்சேர்த்துப் பிரட்டி, புளியும் கொஞ்சம் கரைத்து விடவும். காய் நன்கு வதங்கியதும் இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொத்தவரங்காய் பொரியல் - 1, 30 வகையான பொரியல், 30 Type Poriyal, , Recipies, சமையல் செய்முறை