முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பொரியல் » பொரிக்கறி மாவு கத்திரி-முருங்கை பொரியல்
பொரிக்கறி மாவு கத்திரி-முருங்கை பொரியல்

தேவையானவை: முருங்கைக்காய் - 4, கத்திரிக்காய் - 150 கிராம், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தலா சிறிதளவு, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்.பொரிக்கறி மாவு தயாரிக்க: பச்சரிசி மாவு - 2 கைப்பிடி, கொத்தமல்லி விதை (தனியா) - அரைகைப்பிடி, உளுத்தம் பருப்பு - அரை கைப்பிடி. விரளி மஞ்சள் - 1, வரமிளகாய் - 10.
செய்முறை: பொரிக்கறி மாவுக்குக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து ஒன்றாகப் போட்டுதிரிக்கவும். இதுதான் பொரிக்கறி மாவு. கத்திரிக்காய், முருங்கைக்காயை உப்புப் போட்டுவேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் தாளிதம் போட்டு, வெந்த காய்களை வதக்கி ஒன்றரைடீஸ்பூன் பொரிக்கறி மாவு தூவிக் கிளறி இறக்கவும். தனியான ருசி கிடைக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரிக்கறி மாவு கத்திரி-முருங்கை பொரியல், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, மாவு, பொரிக்கறி, Recipies, சமையல் செய்முறை