30 வகையான பூரி (30 Type Poori)
புஸு புஸு கொண்டாட்டம்.. 30 வகை பூரி!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு அயிட்டங்களில் ஒன்று பூரி. அதுவும்‘புஸ்’ஸென்று இருக்கும் பூரிகளைப் பார்த்தால் யாருக்குத்தான் சாப்பிட ஆசைவராது? வெறும் பூரி, கிழங்கை மட்டுமே ருசி பார்த்து வந்த உங்கள் நாவுக்கு,புதுப்புதுச் சுவைகளில் பூரி விருந்து படைக்கிறார், சமையல் கலைஞர்சந்திரலேகா ராமமூர்த்தி.வட இந்திய உணவு வகைகளை அதே பக்குவத்தோடு தயாரிப்பதில்கைதேர்ந்தவரான சந்திரலேகா ராமமூர்த்தி, அவள் வாசகிகளுக்காக 30 வகைபூரிகளை வழங்கியிருக்கிறார். தயாரிப்பதற்கு எளிதான இவை எல்லாமே,விருந்துகளுக்கும் செய்ய ஏற்றவை என்பது கூடுதல் சிறப்பு. 30 நாளும் இனிஉங்கள் வீட்டில் ‘புஸு புஸு’ கொண்டாட்டம் தானே!
- முள்ளங்கி பூரி
- தக்காளி பூரி
- பாலக் பூரி
- கடலைமாவு தயிர் பூரி
- கேரட் பூரி
- மேத்தி பூரி
- மசாலா பூரி
- கிளிஞ்சல் பூரி
- கிரீன் பீஸ் பூரி
- ‘ராஜபோக’ பூரி
- ‘மேம் சாப்’ பூரி
- பனீர் பூரி
- ஸ்வீட் பனீர் ரோஸ் பூரி
- முளைப்பயறு பூரி
- உருளைக்கிழங்கு பூரி
- கடலைப்பருப்பு ஸ்வீட் பூரி
- வெஜிடபிள் பூரி
- மிக்ஸ்டு கோகநட் பூரி
- பீட்ரூட் பூரி
- மில்க் பூரி
- கலந்த மாவு பூரி
- கார்ன் பூரி
- ஆனியன் பூரி
- பொட்டுக்கடலை பூரி
- ரவை பூரி
- முட்டைகோஸ் பூரி
- காலிஃப்ளவர் பூரி
- பப்பட் பூரி
- வேர்க்கடலை பூரி
- சர்க்கரை வள்ளிக்கிழங்கு பூரி
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பூரி, 30 Type Poori, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1