மசாலா பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், உப்பு - சுவைக்கேற்ப,தண்ணீர் - தேவையான அளவு, தயிர் - அரை கப், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் -ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கருஞ்சீரகம் - கால் டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், நெய்அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கதேவையான அளவு.
செய்முறை: எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து, ஒரு ஈரத்துணியில்சுற்றிவைக்கவும். சிறிது நேரம் கழித்து, பூரிகளாகத் தேய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மசாலா பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை